Archive for April, 2010

நீ நானாக இருந்தால்

Friday, April 30th, 2010

நீ நானாக இருந்தால்,

கணிணியின் வலைப்பூக்களில்

அலைபேசியின் குறுஞ்செய்திகளில்

நிப்ஃடியின் ஏற்ற இறக்கங்களில்

உன்னை மறைத்திருக்க மாட்டாய்…..

Subscribe to read posts on email

Enter your email address:

Delivered by FeedBurner